சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  - சன் பிக்சர்ஸ் - சிவா பிரமாண்ட கூட்டணியில்  ‘அண்ணாத்த’

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - சிவா பிரமாண்ட கூட்டணியில் ‘அண்ணாத்த’

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - சிவா பிரமாண்ட கூட்டணியில் ‘அண்ணாத்த’

எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் "அண்ணாத்த " திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் .இப்படத்தை சிவா இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது . இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார் .

மேலும் இப்படத்தில் மீனா , குஷ்பு ,நயன்தாரா , பிரகாஷ் ராஜ் ,கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதிஷ் , ஆகியோர் நடிக்கின்றனர்.இன்று இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Comment

OPEN IN APP